RATING : 2/5
இதுவரை நாம் பார்த்து பார்த்து சலித்து பழக்கப்பட்டு விட்ட இன்னொரு வட சென்னை வன்முறைக்களம் தான் இந்த 'ஆக்கம்'.
சேர்ந்து கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு என… Read More...
பொதுவாகவே வட சென்னைப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும். ஒவ்வொரு படமும் வட சென்னையின் ஏதாவதொரு அடையாளத்தை திரையில் காட்சிப்படுத்துவது தான் அதற்கு முக்கிய காரணம்.… Read More...