• Thursday, August 6, 2026

Kollywood Voice Kollywood Voice - Voice of Kollywood

Banner 700 x 81 – Inline
  • HOME
  • NEWS
  • REVIEWS
  • PHOTO GALLERY
    • EVENTS STILLS
    • MOVIE STILLS
    • ACTRESS PHOTOS
  • VIDEOS
    • TRAILERS
    • TEASERS
    • SONGS
  • GENERAL
Kollywood Voice

‘பிரம்மாஸ்த்ரா’ படத்தின் தமிழ் லோகோவை வெளியிட்ட தனுஷ், சூர்யா!

NEWS
By admin Last updated Mar 11, 2019 0

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன் , ரன்பீர் கபூர், அலியா பாட், மௌனி ராய், நாகர்ஜுனா அக்கிநேநி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் படம் தான் ‘பிரம்மாஸ்த்ரா’.

மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் பிரம்மாண்டமான லோகோ வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் லோகோ தமிழ் மொழியில் வெளியானது.

தமிழில் நடிகர் தனுஷ் மற்றும் சூர்யா ஆகியோர் மதியம் 2 மணிக்கு வெளியிட்டனர். தெலுங்கு மொழியில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும், பிரபல நடிகர் ராணா டகுபடியும் காலை 11 மணிக்கு வெளியிட்டனர்.

மூன்று பாகங்களை கொண்ட பிராமாஸ்டரா திரைப்படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது.

BrahmāstraBrahmastra Logodhanush and suriyadhanush and suriya
0
Share FacebookTwitterGoogle+WhatsAppTelegram

Prev Post

குழந்தைகளுக்காக கோடையில் ரிலீசாகும் ராகவா லாரன்ஸின் ‘முனி 4 காஞ்சனா 3’

Next Post

தமிழ்க்குடியின் ஆதி இசையை ‘மியூசிக் அகாடமி’யில் மேடையேற்றிய பா.இரஞ்சித்!

You might also like More from author
NEWS

சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க… : சத்தியமா இது ‘மதுரை…

TEASERS

ஆனந்தி நடிப்பில் ‘கமலி from நடுக்காவேரி’ டீசர்

NEWS

யார் உண்மையான இந்தியர்கள்? : பரபரப்பை கிளப்பிய எஸ்.ஜே சூர்யா

NEWS

கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்!

ACTRESS STILLS

Actress Lakshmi Priyaa Latest Photos

TRAILERS

Wagah – Official Trailer 2

Prev Next

Latest News

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் முதல் படம் !

ZEE5-ல் திரையிடப்படுகிறது “நூறு சாமி “!

‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா!

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Prev Next 1 of 1,725
Popular Topics
  • NEWS6898
  • EVENTS STILLS1356
  • REVIEWS824
  • TRAILERS728
  • MOVIES STILLS598
  • TEASERS577
  • VIDEO SONGS524
  • ACTRESS STILLS443
  • GENERAL75

Photos

© 2026 - Kollywood Voice. All Rights Reserved.
Website Design: TRENDSZ UP
  • HOME
  • NEWS
  • REVIEWS
  • PHOTO GALLERY
    • EVENTS STILLS
    • MOVIE STILLS
    • ACTRESS PHOTOS
  • VIDEOS
    • TRAILERS
    • TEASERS
    • SONGS
  • GENERAL