“தலைவி” பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, இன்று படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை கங்கனா ரனாவத் அரவிந்த்சாமி, இயக்குநர் விஜய், சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டார்கள்