தளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்!

Get real time updates directly on you device, subscribe now.

தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Related Posts
1 of 8

இவர் 9 ஆண்டுகள் இயக்குநர் கமலிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 2011ஆம் ஆண்டு வெளியான ‘காடம்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஈ அடுத்த காலத்து’, ‘அன்னையும் ரசூலும்’, ‘சாப்டர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து நல்லபெயர் எடுத்திருக்கிறார். இவரின் வருகை படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது