பாலாவுடன் பயணம் சூர்யா அறிவிப்பு!

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு நேற்று 80-ஆவது பிறந்தநாள். தந்தையை வாழ்த்தி நடிகர் சூர்யா ட்விட்டரில் இயக்குநர் பாலா சிவகுமாரோடு இருக்கும் ஒரு போட்டோவைப் போட்டு ஒரு பதிவை இட்டிருந்தார்.

Related Posts
1 of 26

இதோ அப்பதிவு
*என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
இருபது ஆண்டுகளுக்குப் பின் – மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க, மீண்டும் ஓர் அழகிய பயணம்,
என் பாலா அண்ணனுடன்…அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்*