அங்க மட்டும் தாராளம்! : அடச்சீ…. எமி ஜாக்சன்

Get real time updates directly on you device, subscribe now.

amy1

கமிட் பண்ணுகிற படங்கள் பெரிய பேனர் படங்களா? என்பதைத் தான் முதலில் பார்க்கிறார் எமி ஜாக்சன்.

இங்கிலாந்து அழகி என்பதால் ‘கேரவன்’ ‘ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்’ உள்ளிட்ட முக்கியமான படப்பிடிப்பு வசதிகள் அவருக்கு முக்கியமாம். அதனால் தான் தேடி வருகிற எல்லாப் படங்களையும் அள்ளிப் போட்டுக் கொள்ளாமல் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுக்கிறார்.

கைவசம் தமிழில் ரஜினியின் ‘2.0’ படத்தை மட்டும் வைத்திருக்கும் இந்த வெள்ளைத் தோல் அழகிக்கு தமிழில் ஒன்றன் பின் ஒன்றாக பட வாய்ப்புகள் அமைந்து விட்டாலும் தெலுங்கிலும், ஹிந்தியிலும் மட்டும் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம்.

Related Posts
1 of 5

எப்படியாவது இந்த இரண்டு மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்று துடிக்கும் எமி அதற்காக ‘கவச்சி கோதாவில் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆமாம், தமிழ்ப்படங்களில் கவர்ச்சிக்கு லிமிட் வைத்திருக்கும் எமி தெலுங்கு, ஹிந்திப் படங்களில் எவ்வளவு தூரத்துக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு காட்டத் தயார் என்கிறாராம்.

எமியின் இந்த முடிவுக்கு எத்தனை இயக்குநர்கள் கவிழப் போகிறார்களோ..?