ஆதறவற்றவர்களுக்கு உதவிய நடிகர்!

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையில் உள்ள புகழ் பெற்ற மௌன்ட்ரோடு தர்காவில் வியாழக்கிழமை விசேச நாளாகும். 

இன்று ரம்ஜான் மாத நோன்பு துவங்க உள்ளதால் அங்கு இருந்த ஆதறவற்றவர்களுக்கு ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் சுமார் 100 பேருக்கு 1 லட்ச ரூபாயை அ.தி.மு.க.வைச் சேர்ந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர் அவர்கள் வழங்கினார்.

மேலும் ஆதரவு அற்றவர்களை தேடிச் சென்று தன்னால் ஆன உதவிகளை செய்வேன் என்றும் தெரிவித்தார்.