Browsing Category

NEWS

”சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்…” – பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பும் ஸ்ரீ…

நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி, என்னை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர் என்று தெலுங்கு திரையுலகினர் மீது அதிரடி புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ…
Read More...

ரஜினியை ‘ஹாஸ்டல் வார்டன்’ ஆக்கிய கார்த்திக் சுப்பாராஜ்!

'காலா' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. முன்னதாக 'எந்திரன் 2' படம் ரிலீசான பிறகு தான் இந்தப்படம் ரிலீசாகும் என்று ரஜினி தரப்பில்…
Read More...

”முதல்ல அன்பு, அப்புறம் தான் காசு பணமெல்லாம்…” – அசத்திய யுவன் ஷங்கர் ராஜா!

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன், ஹரி பாஸ்கர் தான் அவர். நடிப்புப் பசியோடு…
Read More...

இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..? – கொந்தளிக்கும் மரகதக்காடு இயக்குனர்

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா,…
Read More...

விஜய் சேதுபதிக்கு சிபாரிசு செய்த நயன்தாரா!

தனக்கு ஒருவரைப் பிடித்து விட்டால் அவர்களுக்கு சிபாரிசு செய்ய கொஞ்சம் கூட தயங்காதவர் நயன்தாரா. அப்படித்தான் 'கோலமாவு கோகிலா' படத்தில் தன்னோடு சேர்ந்து நடித்த காமெடி நடிகர் யோகிபாபுவின்…
Read More...

‘விஜய் 63’ படத்தை இயக்கப் போவது யார்? – பரபரப்பான புதிய தகவல்

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். 'விஜய் 62' படமாக தயாராகி வரும் இப்படத்தைத் தொடர்ந்து அவருடைய 63-வது படத்தை இயக்கப் போவது யார்? என்கிற…
Read More...

லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’!

'சொல்வதெல்லாம் உண்மை' டிவி நிகழ்ச்சி புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 'ஹவுஸ் ஓனர்' என்ற பெயரில் சைலண்ட்டாக புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் 'பசங்க' புகழ் கிஷோர் மற்றும்…
Read More...

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு இந்திய துணை குடியரசு தலைவர் பாராட்டு!

கார்த்தி நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ''கடைக்குட்டி சிங்கம்''. தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை…
Read More...

சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா’ ஆன ‘கோலிசோடா 2’ நடிகை!

சமீபத்தில் வெளியான விஜய் மில்டனின் 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரம் செய்திருப்பவர் க்ரிஷா க்ரூப். இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய…
Read More...

சினிமாக்காரர்களின் ஒற்றுமை! – பார்த்திபன் பெருமிதம்

இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்களுக்கென தனியான மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருக்கும் மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா ஜூலை 15-ம் தேதி சென்னையில் மிகச்சிறப்பாக…
Read More...

”கடைக்குட்டி சிங்கம்” செம கலெக்‌ஷன்! – சந்தோஷத்தில் விநியோகஸ்தர்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சூர்யா வழங்கும், கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ''கடைக்குட்டி சிங்கம்''. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான…
Read More...

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றிக்கடன்! – தயாரிப்பாளர் ஆன பிரபல நடிகை!

ஏ.ஆர். முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சாவேரி இணைந்து நடிக்கும் படத்திற்கு "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" என்று பெயரிட்டுள்ளனர். சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக இப்படத்தை…
Read More...

”இங்கே எல்லோருமே எம் ஜி ஆர் ரசிகர்கள் தான்” – இயக்குனர் விஜய் பேச்சு

உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கியது. விழாவை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்…
Read More...

மாவோயிஸ்ட் என நினைத்து கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை!

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு…
Read More...