Browsing Category
NEWS
”சிறிய வயதில் ரசித்த ரெமோவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன்!” – சிலிர்த்த கீர்த்தி…
விக்ரமுடன் 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் 'சாமி ஸ்கொயர்' படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் விக்ரமைப் பற்றி…
Read More...
Read More...
தமிழ்த் திரையுலகின் பொக்கிஷம் விக்ரம்! – நடிகர் பிரபு புகழாரம்
'சாமி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் 'சாமி ஸ்கொயர்' படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது விக்ரம் - ஹரி வெற்றிக் கூட்டணி!
'இருமுகன்' படத்தின் வெற்றியைத்…
Read More...
Read More...
நீங்க சூர்யா ரசிகரா? – அப்போ கண்டிப்பா இதைப் படிங்க..!
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு இன்று ஜூலை 23-ம் தேதி 43வது பிறந்த நாள்.
தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் தனது ரசிகர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது…
Read More...
Read More...
பிரபுதேவா படத்தில் பாடகர்களாக அறிமுகமாகும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி!
வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படத்தைத் தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா தயாரித்து வரும் படம் 'சார்லி சாப்ளின் 2'.
இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின்…
Read More...
Read More...
கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரித்துக் காட்டப்போகும் சமுத்திரகனி!
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் இயற்கை விதிமீறல்களுக்கு அளவே இல்லை.
அதிலும் சமீபகாலமாக இயற்கை வளங்களை சூறையாடும் விதமாக அத்தனை திட்டங்களோடும் ஆளும்…
Read More...
Read More...
‘தமிழ்சினிமாவின் மார்க்கண்டேயி’ – த்ரிஷாவுக்கு திடீர் பட்டம்!
த்ரிஷா முதல் முறையாக மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஹாரர் படம் 'மோகினி'.
'சாக்லேட்', 'மதுர' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மாதேஷ்…
Read More...
Read More...
சூர்யாவின் பிறந்த நாளில் வெளியான ‘NGK’ டைட்டில் ரகசியம்!
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு ஜூலை 23-ம் தேதியான இன்று 43வது பிறந்த நாள்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட…
Read More...
Read More...
‘கடைக்குட்டி சிங்கம்’ ஏற்படுத்திய தாக்கம்! – விவசாயப் பொருட்களுக்கு தமிழக அரசு…
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு !
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்…
Read More...
Read More...
துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ‘மசாலா காஃபி’ இசைக்குழு!
'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி வரும் படம் ''கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்''.
தேசிங்க் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் துல்கர்…
Read More...
Read More...
ரசிகர்களின் நற்பணிகள்! – உலகம் முழுக்க களைகட்டும் சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்!
நாளை மறுநாள் ஜூலை 23 ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள்.
சூர்யாவின் ரசிகர்கள் எப்போதும் அவருடைய பிறந்த நாளை நற்பணிகள், இரத்த தானம் மற்றும் பல நல்ல விஷயங்களை செய்து விமரிசையாக…
Read More...
Read More...
காமராஜர் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் கரிகாலன்!
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளியான 'சோலையம்மா' படத்தில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் கரிகாலன்.
அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70…
Read More...
Read More...
‘சீமராஜா’ ஆடியோ ரிலீஸ் – மதுரையில் பிரம்மாண்ட விழா!
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், 'ரஜினி முருகன்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான்…
Read More...
Read More...
டைரக்டரின் புருவத்தை கிழித்த அஞ்சலி! – படப்பிடிப்பில் பரபரப்பு
பிரபல ஒளிப்பதிவாளரும் 'மதுரை வீரன்' படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் 'லிசா 3டி'.
இந்த ஹாரர் படத்தின் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.
அறிமுக…
Read More...
Read More...