Browsing Category

NEWS

இரண்டு கதாநாயகிகளுடன் ‘பக்கா’வாக காமெடி செய்யும் விக்ரம் பிரபு!

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார்.…
Read More...

இதுவும் ஹாரர் படம் தான் ஆனால்..? – புத்தம் புதுசா மிரட்ட வரும் ‘மோகினி’ த்ரிஷா!

தமிழ்சினிமாவில் ஹாரர் படங்களுக்கென்றே சில அடையாளங்கள் உண்டு. தனியாக ஒரு பங்களா இருக்கும். அதற்குள் ஒரு குடும்பம் குடி போகும். அங்கே ஏற்கனவே ஒரு பேய் குடியிருக்கும். அதனிடமிருந்து…
Read More...

ஒரே நேரத்தில் கிடைத்த ரஜினி, கமல் பாராட்டு! – தேவிஸ்ரீபிரசாத் பரவசம்

விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் *தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை…
Read More...

எனக்கு கிடைக்கும் ஹீரோக்களை ரஜினி, கமலாகத்தான் பார்க்கிறேன்..! – பூபதி பாண்டியன் ஹேப்பி

கமர்ஷியல் படங்களை 100 சதவீதம் காமெடி கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும்…
Read More...

சூப்பரா ‘ஒரு கதை சொல்லுங்க’ – சூர்யா கம்பெனியில உங்களுக்கொரு சான்ஸ் இருக்கு!

திறமைசாலிகளை துல்லியமாக அடையாளம் கண்டு அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் தமிழ்சினி முதன்மையாக உள்ளது. அதிலும் சமீபகாலமாக இயக்குநருக்கான அத்தனை திறமைகள் இருந்தும்…
Read More...

மெர்சலுக்கு வந்தது போல எதிர்ப்பு வருமோ? – ‘இரும்புத்திரை’ சீக்ரெட்டை உடைத்த விஷால்

'மெர்சல்' படத்துக்கு எதிராக பி.ஜே.பி விசுவாசிகள் ஆற்றிய எதிர்வினை இனி தங்கள் படங்களுக்கும் அரசியல்வாதிகளில் இந்த கரிசனம் கிடைக்காதோ என்று ஏங்க ஆரம்பித்து விட்டனர் தயாரிப்பாளர்கள்.…
Read More...

நடிகர் செளந்தரராஜாவுடன் தமன்னாவுக்கு நிச்சயதார்த்தம்! – மே மாதம் மதுரையில் டும் டும் டும்!

'சுந்தர பாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. அந்த படத்திற்குப் பின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஜிகர்தண்டா', 'எனக்கு வேறு எங்கும்…
Read More...

”நாலு படம் ஓடலேன்னா ஒருத்தனும் சீண்ட மாட்டான்!” – வேதனையை கொட்டி தீர்த்த விஜய்…

மேடைகள் கிடைத்தால் ஏதாவது பஞ்சாயத்து கிளம்பி, வார்த்தை தடித்து, சில நேரங்களில் அது கை கலப்பில் போய் முடியும். அது அரசியல் மேடையாக இருந்தாலும் சரி அல்லது திரையுலக விழா மேடையாக…
Read More...

‘தளபதி 62’ – கிளாப்போர்டு அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்த விஜய்!

'மெர்சல்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையேயும் ஆவல் ஏற்பட்டது. தொடர்ந்து…
Read More...

ஆர்.கே நகரில் வந்த யோசனை? – அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் விஷால்!

''தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை'' என்று குற்றம் சாட்டிய நடிகர் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார். அவருக்கு முன்னதாக கமலும் தன் பங்குக்கு அரசியலுக்கு…
Read More...

கேரளாவில் இருக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை! – பார்த்திபன் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவைப் போல் தமிழ்நாட்டில் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் நடிகர் பார்த்திபன். புதுமுக இயக்குநர் எம்.ஏ. நிஷாத் இயக்கத்தில் தமிழ் மற்றும்…
Read More...

‘காளிதாஸ்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘தீரன்’ கார்த்தி

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் கூடிய படங்களை இயக்கி பெரும் வெற்றி பெற்று வருகிறார்கள். இதற்கு அடிப்படையாக அமைந்த "நாளைய இயக்குனர்"…
Read More...

பெரிய குடும்பமாக இருந்தாலும் சாதாரண மனிதராக இருக்கிறார்..! – உதயநிதியைப் பார்த்து வியந்த நாயகி

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் டி.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம்…
Read More...

வைரமுத்து போட்ட பிச்சையில் வளர்ந்தவர் ஏன் வாய் திறக்கவில்லை? – ரஜினியை வெளுத்து வாங்கிய சீமான்

ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசிய விவகாரம் சர்ச்சையாகி அது இன்னும் ஓய்ந்தபாடில்லை. வரம்பு மீறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஏன் ரஜினி…
Read More...