சத்யஜோதிக்கு மீண்டும் தனுஷ் கால்ஷீட்
சத்யஜோதி பிலிம்ஸ் ஆல்ரெடி தனுஷை வைத்து தொடரி, பட்டாஸ் என இருபடங்கள் தயாரித்து இருந்தது. தற்போது மீண்டும் தனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கிறது.
துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குவதால்
தனுஷின் 43 வது படம் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.