• Friday, September 25, 2026

Kollywood Voice Kollywood Voice - Voice of Kollywood

Banner 700 x 81 – Inline
  • HOME
  • NEWS
  • REVIEWS
  • PHOTO GALLERY
    • EVENTS STILLS
    • MOVIE STILLS
    • ACTRESS PHOTOS
  • VIDEOS
    • TRAILERS
    • TEASERS
    • SONGS
  • GENERAL
Kollywood Voice

கேப்பே விடாமல் திட்டிய ரசிகர்கள் : ட்விட்டரிலிருந்து வெளியேறினார் த்ரிஷா!

MusicNEWS
By admin Last updated Jan 14, 2017 0

Get real time updates directly on you device, subscribe now.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதில் ”பீட்டா” என்கிற பன்னாட்டு அமைப்புக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

இதனால் பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நட்சத்திரங்களுக்கும் தமிழக ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

முன்னதாக ஆர்யா, விஷால், தனுஷ் போன்ற தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலர் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஆதரவாளராக மாறி விட்டார்கள்.

Related Posts

இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் விஜய் சேதுபதி! –…

பேட்ட – விமர்சனம் #Petta

”பேட்ட” பட வாய்ப்பை தட்டிப் பறித்தாரா த்ரிஷா?…

Prev Next 1 of 25

ஆனால் நடிகை த்ரிஷா மட்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கொந்தளித்துப் போய் அவரை மோசமான வார்த்தைகளால் மீம்ஸ் ஒன்றை கிரியேட் செய்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டார்கள். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா அமைதியாக இல்லாமல் எரியும் நெருப்பில் எக்ஸ்ட்ரா ஐந்து லிட்டர் எண்ணையை ஊற்றியதைப் போல தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி கொஞ்சம் ஓவராகவே தனது ட்விட்டரில் கமெண்ட் அடித்தார்.

அவ்வளவு தான் கொந்தளித்து விட்டார்கள் ரசிகர்கள்.

”தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியும், அதன் கன்னியத்தைப் பற்றியும் யாரெல்லாம் பேச வேண்டுமென்கிற வெவஸ்தையே இல்லை” என்கிற லைட்டான கமெண்ட்டில் ஆரம்பித்து எழுத்தில் ஏற்ற முடியாத வார்த்தைகள் வரை த்ரிஷாவை வசை பாட ஆரம்பித்து விட்டார்கள்.

கொத்து கொத்தாக ரசிகர்கள் கிளம்பி வந்து அடித்த கமெண்ட்டில் தாக்குப் பிடிக்க முடியாமலும், சரியான பதிலடி கொடுக்க முடியாமலும் திணறிய த்ரிஷா இப்போது ட்விட்டரை விட்டே வெளியேறி விட்டார்.

HackedJallikattuPETASave JallikattuTrishaTrisha KrishnanTwitterTwitter Account
0
Share FacebookTwitterGoogle+WhatsAppTelegram

Prev Post

Jallikattu – Santhanathevan Official Lyric Video

Next Post

Dhruva Natchathiram – Official Teaser

You might also like More from author
NEWS

2023ஆம் ஆண்டு கொடுத்த குடை பவ்யா த்ரிக்கா!

VIDEO GALLERY

இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர்…

NEWS

‘அடியே’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

NEWS

சூரியின் பிறந்தநாளை சிறப்பாக்கிய ரசிகர்கள்

TRAILERS

CHEKKA CHIVANTHA VAANAM – Official Trailer

NEWS

அர்னால்டின் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தை வெளியிடும் எஸ்கேப்…

Prev Next

Latest News

ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை-…

தி டார்க் ஹெவன் பெரிய மகிழ்ச்சியைத் தந்தது- சித்து

அன்பில் அவன் முக்கியமான படமாக இருக்கும்- அசோக் செல்வன்

கர்ணன் வேடமேற்கும் ராகவா லாரன்ஸ்!

Prev Next 1 of 1,740
Popular Topics
  • NEWS6966
  • EVENTS STILLS1356
  • REVIEWS838
  • TRAILERS728
  • MOVIES STILLS598
  • TEASERS577
  • VIDEO SONGS524
  • ACTRESS STILLS443
  • GENERAL75

Photos

© 2026 - Kollywood Voice. All Rights Reserved.
Website Design: TRENDSZ UP
  • HOME
  • NEWS
  • REVIEWS
  • PHOTO GALLERY
    • EVENTS STILLS
    • MOVIE STILLS
    • ACTRESS PHOTOS
  • VIDEOS
    • TRAILERS
    • TEASERS
    • SONGS
  • GENERAL