பொன்மகள் வந்தாள் காட்டவிருக்கும் பிரம்மாண்டம்

மே-1இல் பொன்மகள் வந்தாள் படம் அமேசானில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. இப்போது படம் மேமாதம் மிடிலில் வெளியாகும் என்று தெரிகிறது.
இதுபுறம் இருக்க பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸை மிகப்பெரிய விளம்பரம் செய்து அமேசான் வெளியிட இருக்கிறதாம். இதனால் ஏற்கெனவே கோபமாக இருக்கும் தியேட்டர்க்காரர்கள் இன்னும் அதிக வெறுப்படைவார்கள் என்பது கன்பார்ம். தியேட்டரில் வெளியான தாராள பிரபு படத்திற்கே அமேசான் கொடுத்திருக்கும் விளம்பரம் மிரள வைக்கிறது. அதனால் பொன்மகள் வந்தால் படத்திற்கான விளம்பரம் அதகளப்படுத்தும் என்று நம்பலாம்!