”கள்ளக் காதலனுக்காக என்னை வெறுக்கிறார்” – அதிதி மேனன் மீது அபி சரவணன் புகார்
'பட்டதாரி' என்ற படத்தில் இணைந்து நடித்த நடிகர் அபி சரவணனும், நடிகை அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் நாங்கள் காதலித்தது உண்மை…
Read More...
Read More...