ஆர்.ஜே வாக அவதாரம் எடுக்கும் தமன்னா!

Get real time updates directly on you device, subscribe now.

மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவுக்கு தமிழில் அடுத்ததாக ‘ஸ்கெட்ச்’ படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்திருக்கிறார்.

Related Posts
1 of 3

படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிற முடிவெடுத்திருக்கும் தமன்னா தற்போது தெலுங்கில் ஜெயேந்திரா இயக்கும் புதிய படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பண்பலை வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக (ஆர்.ஜே) வாக வரும் தமன்னா காதலர்களுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக வருகிறாராம்.