பொங்கலுக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் சீயான் விக்ரம்!

Get real time updates directly on you device, subscribe now.

லைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’.

விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

Related Posts
1 of 20

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் – கபிலன், விவேக், விஜய் சந்தர், கலை – மாயா பாண்டியன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – விஜய்சந்தர்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.