சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த “மாநாடு” தயாரிப்பாளர்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனாவால் உலகமே சுருண்டு கிடக்கிறது. மக்கள் எல்லாம் அவரவர் வீட்டிலே முடங்கி விட்டோம். அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே வயிறு நிறையும் என்ற நிலை கனவுத் தொழிற்சாலையான சினிமாவிலும் இருக்கிறது.

Related Posts
1 of 3

சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு (Film Employees Federation of South India ) வழங்கினார்
“மாநாடு” தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி !