கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்!

Get real time updates directly on you device, subscribe now.

நீலம் ஸ்டுடியோ வோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் Golden Ratio Films இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் #வேட்டுவம் எனும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் இயக்கப்படுகிறது இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது.இதில் பா.இரஞ்சித் கலந்துகொள்கிறார்

Related Posts
1 of 4

இந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடரை இயக்குநர் பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.