தளபதிக்கான கதையில் தல நடிக்கிறாரா?

Get real time updates directly on you device, subscribe now.


கொரோனோ எனும் கொடிய வைரஸ் ஊரையே ஊறவைத்து அடித்துக் கொண்டிருக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்று பொதுச்சமூகம் பதட்டத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலும் தல தளபதி ரசிகர்கள் தங்கள் நாயகர்களைப் பற்றியோ அவர்களின் படங்களைப் பற்றியோ ஏதேனும் தகவல் வருமா என்று காத்திருந்தார்கள். அப்படியானவர்களுக்கு ஓர் செய்தி இருக்கிறது..

Related Posts
1 of 116

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தை முடித்த விஜய் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பார் என்ற பேச்சு பரவலாக பரவி வந்தது. இந்தநிலையில் தற்போது அப்படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றும், அதே கதையில் அஜித்தை நடிக்க வைக்க சுதாகொங்கரா முயற்சிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தளபதிக்கான கதையில் தல நடித்தால் எப்படி இருக்கும்? என்று காத்துக்கிடக்கிறார்கள் கருத்துள்ள ரசிகர்கள்