முன்னணி டைரக்டரின் படத்திலிருந்து விலகிய யுவன் சங்கர் ராஜா! – ஏன் என்னாச்சு?

Get real time updates directly on you device, subscribe now.

மிழ்சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.

இவருக்கென்று சில பிடித்தமான இயக்குனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்களுடைய படங்களில் எப்போதுமே யுவன் சங்கர் ராஜா இருப்பார்.

அப்படி யுவனின் பேவரட் இயக்குனர்களில் ஒருவர் தான் சுசீந்திரன்.

Related Posts
1 of 18

‘நான் மகான் அல்ல’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ போன்ற சுசீந்திரன் இயக்கிய படங்களில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளராக பணியாற்றினார்.

பிறகு சுசீந்திரன் இயக்கிய சில படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை என்றாலும் ‘சாம்பியன்’ என்ற படத்தில் மீண்டும் இசையமைப்பாளராக கமிட்டானார் யுவன்.

தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, அந்த படத்திலிருந்தும் விலகி விட்டார் யுவன், அவருக்குப் பதில் மிஸ்கினின் சவரக்கத்தி படத்துக்கு இசையமைத்த அரோல் குரோலி இசையமைக்கிறார்.