அதர்வாவிற்கு வில்லனாகும் நந்தா

Get real time updates directly on you device, subscribe now.


அதர்வா போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுடன் நடிக்க இருக்கிறார் நந்தா.

Related Posts
1 of 6

சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்