என் வீட்டில் யாருக்கும் கொரோனா இல்லை-போனி கபூர்

Get real time updates directly on you device, subscribe now.


நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் தயாரிப்பாளரும் ஆன போனி கபூர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் தங்கியிருக்கும் ரெசிடென்ஸ்-ல் ஒரு இளைஞனுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். மற்றபடி எங்கள் வீட்டில் யாருக்கும் எந்தப்பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்