Browsing Category

NEWS

‘கும்கி 2’ ஹீரோயினுக்காக சிரமப்படும் பிரபு சாலமன்!

6 ஆண்டுகளுக்கு பிறகு 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது 'கும்கி 2'. பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. …
Read More...

மீண்டும் இணைந்த சுசீந்திரன் – யுவன் வெற்றிக் கூட்டணி!

இயக்குனர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி ''நான் மகான் அல்ல'' , ''ஆதலால் காதல் செய்வீர்'' என்று ரசிகர்களிடம் நல்ல பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும்…
Read More...

”நமக்குப் பிடிச்சவங்க ஏமாற்றும் போது கோபம் வருது” – கெளதம் மேனன் பற்றி கார்த்திக்…

'துருவங்கள் 16' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இரண்டாவது படம் 'நரகாசூரன்'. சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப்…
Read More...

ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை!

சமீபத்தில் வெளியான 'X வீடியோஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு…
Read More...

யுவன் ஷங்கர் ராஜா பட விழாவுக்கு வர மறுத்த இளையராஜா!

இசையமைப்பாளர்கள் எல்லோரும் அடுத்தடுத்து ஹீரோவாகிக் கொண்டிருக்கும் சூழலில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. கே புரொடக்‌ஷன்ஸ் உடன், தனது ஒய் எஸ்…
Read More...

‘விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார்’! – பிரபல நடிகர் கணிப்பு

தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஆளாளுக்கு கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பியபடி இருக்கிறார்கள். ஆனால் அந்த லிஸ்ட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் முன்னணி நடிகர்…
Read More...

”கஜினிகாந்தை குடும்பத்தோடு பார்க்கலாம்” – அடித்துச் சொல்லும் ‘இருட்டு…

'ஹரஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டா 'ஏ' சர்ட்டிபிகேட் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். இந்த படங்கள் இளைஞர்கள்…
Read More...

”ஊரே என்னை கொண்டாடுது, ஆனா நீங்க..” – கீர்த்தி சுரேஷை புலம்ப வைத்த டைரக்டர்!

'அஞ்சான்' படத்தின் படுதோல்விக்குப் பிறகு கொஞ்ச நாள் கோடம்பாக்கத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் இருந்தார் இயக்குனர் லிங்குசாமி. தனது நிறுவனம் சார்பில் கமல்ஹாசனை வைத்து அவர்…
Read More...

தனுஷுக்கு ‘லிப் கிஸ்’ – அடேங்கப்பா… ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி?

ஹோம்லி கேரக்டர் என்றாலே சில நடிகைகளை இயக்குனர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மாடர்ன் உடைகளில் சில படங்களில் வந்தாலும் கவர்ச்சி,…
Read More...

விவேக் படத்துக்காக பாடிக்கொடுத்த தனுஷ்!

தமிழ்சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த 'படிக்காதவன்', 'உத்தம புத்திரன்', 'மாப்பிள்ளை', 'வேலையில்லா பட்டதாரி 1…
Read More...

ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம் – டாப்ஸிக்கு விரைவில் டும் டும் டும்!

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். தமிழில்…
Read More...

‘பாரிஸ் பாரிஸ்’ ஷூட்டிங் ஓவர் – அக்டோபர்ல வருதாம்!

'குயின்' என்ற படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்",…
Read More...

சண்முகப் பாண்டியனுடன் வெள்ளைக்காரப் பொண்ணு! – யாருப்பா அது? கேப்டனோட மருமகளா?

'சகாப்தம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், இரண்டாவது படமான மதுரை வீரன் படம்…
Read More...

முறை தவறிய பேச்சு – ரசிகருடன் கட்டி உருண்ட கஸ்தூரி

சமூகம், சினிமா, அரசியல் சார்ந்த பல கருத்துகளை தனது ட்விட்டரில் அவ்வப்போது பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் மாஜி நடிகை கஸ்தூரி. அவர் போடுகிற கருத்துகளுக்கு சில நேரங்களில்…
Read More...