Browsing Category

NEWS

நாக சைதன்யாவுடன் திருமணம் நடக்குமா? : சிரித்து மழுப்பும் சமந்தா!

இந்தக் காதல் பொல்லாதது என்று ரசிகர்களே உச் கொட்டுகிற அளவுக்கு சமந்தா - நாக சைதன்யா காதல் விவகாரம் ஒவ்வொரு கட்டத்திலும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொண்டதாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு…
Read More...

விக்ரம் படத்தால் நஷ்டம் ? : நொந்து போன தயாரிப்பாளருக்கு உதவ வந்த விஜய்!

விஜய் படங்கள் என்றாலே தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி கிடைத்து விடும். வெற்றியா, தோல்வியா என்கிற விவாதத்தை சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டாலும், அவரை நம்பி போட்ட…
Read More...

தெறிக்க விடலாமா… : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரப்போகும் அஜித்!

ஒரு இனிய தருணத்தில் அஜித்தின் 57வது படத்தின் பூஜையைப் போட்டு ஆரம்பித்து விட்டார்கள். அஜித்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.…
Read More...

பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது : ஹீரோக்களுக்கு நாசர் அட்வைஸ்

'சைவம்' படத்தைத் தொடர்ந்து பறந்து செல்ல வா படத்தில் மீண்டும் ஹீரோவாகியிருக்கிறார் நடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் மகன் லுத்புதீன். இப்படத்தில் லுத்புதீனுக்கு ஜோடி ஐஸ்வர்யா…
Read More...

கெட்டப் சேஞ்ச் : ரெமோவுக்காக சிவகார்த்திகேயன் பட்ட அவஸ்தை!

சொல்லி அடிக்கும் கில்லி போல 'ரெமோ' படத்தின் ரிலீஸ் தேதியை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறு நாட்கள்…
Read More...

டெரர்ரா ஒரு காம்பினேஷன்! : செல்வராகவன் இயக்கத்தில் ஹீரோவானார் சந்தானம்!

டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களின் சிரிப்பிற்கு…
Read More...

குற்றம் 23 படத்திலும் அருண் விஜய்க்கு அமைந்த ‘வி’ செண்டிமெண்ட்!

நடிகர் அஜித் குமாரின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் மக்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற நடிகர் அருண் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம், 'ஈரம்' படப் புகழ் அறிவழகன்…
Read More...

தனுஷுக்கு வில்லன்! : சந்தோஷமாக ஓ.கே சொன்ன விஜய் சேதுபதி

ஒரு வழியாக பலகட்ட தடங்களைத் தாண்டி 'வட சென்னை' படத்தை ஆரம்பித்து விட்டார் இயக்குநர் வெற்றிமாறன். 'ஆடுகளம்', 'பொல்லாதவன்' படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்…
Read More...

‘ரெமோ’ வர்றாண்டா… : சொல்லி வெச்சு அள்ளப் போகும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் பெண் கேரக்டரில் கலக்கியிருக்கும் ரெமோ படத்தை எப்போது ஆரம்பித்தார்கள்? எப்போது படப்பிடிப்பை முடித்தார்கள்? என்பதே தெரியவில்லை. ஆனால் திடீரென்று சென்ற மாதத்தில்…
Read More...

கவர்ச்சி கவர்ச்சி கவர்ச்சி : இப்படித்தான் வீணாய்ப் போனாராம் டாப்ஸி!

'காஞ்சனா 2' ஓடிய ஓட்டத்துக்கு அதில் நாயகியாக நடித்த டாப்ஸி இந்நேரம் குறைந்தது அரை டஜன் படங்களாவது வைத்திருக்க வேண்டும். அதில் ஒன்றிரெண்டாவது ரிலீசாகியிருக்க வேண்டும். ஆனால் படம்…
Read More...

கேரளாவுக்கும் கெளரவம் சேர்க்கப் போகும் ‘அப்பா’

'அப்பா' என்றொரு படம் வெளியாகியிருக்கிறது. அப்பா-பிள்ளைகள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று இந்தப்படம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட இந்தப் படத்தை ஒவ்வொரு அப்பாவும் தங்கள்…
Read More...

‘எங்க காட்டுல மழை’ பாடல்களை வெளியிட்ட விஜய் சேதுபதி !

வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் "குள்ளநரிக்கூட்டம்" வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "எங்க…
Read More...

‘கில்லி பம்பரம் கோலி’ : லவ், டூயட் சாங்ஸ், ஹீரோ, ஹீரோயின் இல்லாம ஒரு படம்!

ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் சார்பில் மனோஹரன்.D தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ''கில்லி பம்பரம் கோலி''. இந்த படத்தில் தமிழ், பிரசாத், நரேஷ், சந்தோஷ் குமார்,…
Read More...

சிம்பு பாட… அனிருத் வெளியிட… : ஒரே கொண்டாட்டம் தான் போங்க!

அம்புட்டுத்தான் இனிமே ஒண்ணு சேர்றதுக்கு வாய்ப்பே இல்லை என்கிற ரீதியில் தான் சிம்பு - அனிருத்தைப் பற்றி கோடம்பாக்கத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தளவுக்கு ஒரே ஒரு பீப் சாங்…
Read More...