மூன்று கெட்டப்புகளின் மிரட்ட வரும் தனுஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

dhanush

‘அனேகன்’ படத்தில் சில கெட்டப்புகளில் நடித்த தனுஷுக்கு அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருந்தாலும் இப்படி ஒரே படத்தில் விதவிதமான கெட்டப்புகளைப் போட்டு ஒரு ஹிட் கொடுக்க வேண்டுமென்பது அவருடைய நீண்ட நாள் ஆசை.

Related Posts
1 of 37

அந்த ஆசைக்கு வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படம் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ஆமாம், அதில் சிறுவன், இளைஞன், வயதானவர் என மூன்றுவிதமான காலகட்டங்களுக்கு மூன்றுவிதமாக கெட்டப்புகளில் வருகிறாராம்.

கொடி படத்தை முடித்த கையோடு இப்படம் ஆரம்பிக்க இருப்பதால் இப்போதே கேரக்டரின் மேனரிசங்களுக்கு ரிகர்சல் எடுத்து வருகிறார்.