தராதிபனின் பர்ஸ்ட் லுக்!

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி வேலன் ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள தராதிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தராதிபன் படம் ஒரு திரில்லர் காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரபல டிஸ்டிபியூட்டர் சக்திவேலன் அவர்களால் வெளியிடப்பட்டது. ஏற்கனவே யாமா படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர் மேலும் டெல்லியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. நாயகனாக அபிசரவணன் நடிக்கிறார்