ரெஜினா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீசாகும் ‘எவரு’

Get real time updates directly on you device, subscribe now.

பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “.

சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா கசான்ரா, ‘சனம்’ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.

Related Posts
1 of 138

கொடைக்கானல், ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.

எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.