நடிகராக கெளதம் மேனென் கலந்து கொண்ட பிரஸ்மீட்

Get real time updates directly on you device, subscribe now.


துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார்.

Related Posts
1 of 3

பிப்ரவரி 28 அன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. விழாவில் கெளதம் வாசுதேவ்மேனென், துல்கர் சல்மான், ரீது வர்மா, இயக்குநர் தேசிங் பெரியசாமி உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். நடிகராக கெளதம் மேனென் முதல்முதலில் கலந்து கொண்ட பிரஸ்மீட் இது