மரிஜுவானா படத்தை 200 தியேட்டர்களில் வெளியிட திட்டம்

Get real time updates directly on you device, subscribe now.


‘தேர்டு ஐ கிரியேஷன்’ எம்.டி.விஜய் தயாரித்துள்ள படம் மரிஜுவானா. இப்படத்தை எம்.டி ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். ரிஷி ரித்விக் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை யோகிபாபு வெளியிடுகிறார்.
படத்தை 200 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள் என்றார்.