கிறிஷ்துமஸ் அன்று வருகிறான் புதிய சூப்பர் ஹீரோ !

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 2

டொவினோ தாமஸ் நடிப்பில், “மின்னல் முரளி” உலகமெங்கும் டிசம்பர் 24, 2021 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது மும்பை , செப்டம்பர் 23, 2021: நெட்ஃபிக்ஸ் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கொண்டாடுங்கள் மின்னல் முரளி திரைப்படத்தை, கிறிஷ்துமஸ் திருநாளில். 90 களின் பின்னணியில் அமைக்கப்பட்ட, மின்னல் முரளி திரைப்படம், ஜெய்சன் எனும், ஒரு சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதால் சூப்பர் ஹீரோ முரளியாக மாறிய, அற்புத சக்திகள் கிடைக்கப்பெற்றவனின் கதையை சொல்கிறது. Weekend Blockbusters (ஷோபியா பால்) தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார்.