ஜில் ஜங் ஜக் – விமர்சனம்

RATING : 3/5 சென்னை வெள்ளத்தில் காணாமல் போல பல 'முன்னணி' இதயங்களுக்கு மத்தியில் கெளரவம் பார்க்காமல் களத்தில் இறங்கி வேலை செய்து மக்கள் மனதில் நிறைவான இடத்தைப் பிடித்தவர் நடிகர்…
Read More...

பிரிந்தது ‘பீப் சாங்’ கூட்டணி! : வளருது ‘டேவிட் புள்ள’ கூட்டணி!!

'பீப் சாங்' சர்ச்சையில் சிம்புவுக்கு இருந்த மிச்சமிருந்த நல்ல பெயரும் நஞ்சுபோல கெட்டுப்போனது தான் மிச்சம். இன்றுவரை வெளியில் தலைகாட்ட முடியாமல் ட்விட்டரில் மட்டும் ஆக்டீவ்வாக…
Read More...

காதலில் விழுந்தார் டைரக்டர்; சம்மதம் சொன்னாரா லட்சுமிமேனன்? : ஹாட்டா… ஒரு லவ் மேட்டர்

சேர்ந்தாப்ல இரண்டு படங்களில் நடித்தாலே நாயகனையும், நாயகியையும் 'சேர்த்து வைக்கும்' வேலையைத் தொடங்கி விடுவார்கள் கோடம்பாக்கத்து திருவாளர்கள். இந்த லட்சணத்தில் தொடர்ந்து நான்கு…
Read More...