”மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்” – புதுமுக நடிகர் குமுறல்

மிஸ்கின் இயக்கப் போகும் 'சைக்கோ' படத்தின் கதை எனக்காக உருவாக்கப்பட்டது என்று குமுறுகிறார் புதுமுக நடிகர் மைத்ரேயன். பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது 'சைக்கோ' என்ற படத்தை…
Read More...

லட்சுமி மேனனுக்காக ‘பாகுபலி’ வில்லனுடன் மோதிய பிரபுதேவா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'எங் மங் சங்' என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் லட்சுமி மேனன். வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன்…
Read More...

‘PV999’ படம் ஸ்ரீரெட்டியின் கதையா?

சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால் பெண்களை ஒருபோகப் பொருளாகவே சமுதாயம் பார்க்கிறது. ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது . அவர்களை சக மனுஷியாக நினைக்க…
Read More...

விமல் – சிங்கம் புலியை போட்டி போட்டுக் கொண்டு துரத்திய பூர்ணா, ஆனந்தராஜ்!

சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ஆஷ்னா சவேரி…
Read More...

‘அட்மின் மேல பழி போடுறது தான் இப்போ ட்ரெண்ட்’ – ஹெச்.ராஜாவை கலாய்த்த விஜய் சேதுபதி

ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிஸியான நேரத்திலும் கூட '96' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடித்த…
Read More...