Browsing Tag

Movie News

விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

'தெறி', 'மெர்சல்' போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக 'பிகில்' களம்…
Read More...

‘தளபதி 64’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு – 2020 சம்மர் ரிலீஸ்!

அட்லி இயக்கத்தில் 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கப் போகும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்…
Read More...

”நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன்” – ஆடியோ விழாவில் பாக்யராஜ் பேச்சு

மோத்தி.பா இயக்கத்தில் மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ''கோலா''. இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு…
Read More...

பார்த்திபன் ஹீரோவா? – அதிர்ச்சியடைந்த பாரதிராஜா

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் 'ஒற்றை செருப்பு' படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா…
Read More...

விஜய் டிவி மீது ‘பக்ரீத்’ தயாரிப்பாளர் வழக்கு!

விக்ராந்த நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் 'பக்ரீத்'. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம் 10…
Read More...

விஜய் ஆண்டனியின் ‘காக்கி’யை கைப்பற்றிய நிறுவனம்

விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாய்ந்த இயக்குனரான ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி…
Read More...

மீண்டும் இணைந்த சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி

தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை' வெற்றிப் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.…
Read More...

சல்மான்கானுடன் கை கோர்த்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்

தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'தபாங் 3' படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து…
Read More...

விக்ரம் வீட்டிலிருந்து இன்னொரு ஹீரோ!

'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். விரைவில் அந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது விக்ரம் குடும்பத்திலிருந்து இன்னொரு…
Read More...

சினிமாவில் நன்றியே இருக்காது! – வேதனைப்பட்ட அமீர்

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸ் பட நிறுவனம் சிறிய இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கும் படம் 'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்'. இப்படத்தின் இசை…
Read More...

‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு!

'பார்ட்டி' படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தை இயக்குவதாக அறிவித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி…
Read More...

புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’

இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப்படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின்…
Read More...

20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்!

'பூமராங்' படத்தை தொடர்ந்து மீண்டும் அதர்வாவோடு கூட்டணி அமைத்து புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் முதல் கட்ட…
Read More...

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’

ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இது என் காதல் புத்தகம்'.…
Read More...