‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற டைட்டில் மாறியது

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாச பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்..
இவர் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநர்கள் ஐ.வி.சசி தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தப்படத்திற்கு முதலில் பயணங்கள் முடிவதில்லை என்ற டைட்டில் வைக்கப்படிருந்து. இப்போது அந்த டைட்டிலை மாற்றி தாய்நிலம் என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஆக்ஷுவலா அந்த டைட்டிலை விட இந்த டைட்டில் நல்லாருக்கு