ஹீரோயின் உதட்டை லாக் செய்து விடாத ஹீரோ

சாட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் உற்றான். இப்படத்தில் ஹீரோ ரோஷன் ஹீரோவாகவும் ஹரிரோஷினி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஓ.ராஜா கஜினி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
ஹீரோ ஹீரோயின் உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் இயக்குநர் எடுக்க நினைத்த ஷாட். ஆனால் ஹீரோ இயக்குநர் கட் சொன்ன பிறகும் ஹீரோயின் வாயில் இருந்து தன் வாயை எடுக்காமல் தன் ஒட்டுமொத்த நடிப்புத் திறமையையும் காட்டியுள்ளார்.
காண்டான நடிகை கோபத்தில் கேரவனுக்குள் சென்று விட்டாராம். விசாரித்தால் ஹீரோ லிப்லாக் பண்ணாமல் தன் லிப்புக்குள் ஹீரோயின் லிப்பை முழுவதும் லாக் பண்ணி இருந்திருக்கிறார். பாவத்த