அயன்2 ரசிகர்கள் காட்டும் ஆர்வம்

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 20

நடிகர் சூர்யா கரியரில் ஒரு மாஸ் கமர்சியல் ஹிட் படம் அயன். கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா தமன்னா பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். சூர்யா எனர்ஜிடிக் இளைஞனாக அயனில் அசத்தி இருப்பார். இப்போது அயன்2 படம் உருவாக இருப்பதாக தகவல்கள் கொடிக்கட்டிப் பறக்கின்றன. அயன்2 படத்தை சூர்யாவின் ரசிகர்கள் தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்