‘அப்பாவி மனுஷன்’ அல்லு சிரிஷ்!!

Get real time updates directly on you device, subscribe now.

தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவரான அல்லு சிரிஷ் மீண்டும் கோலிவுட்டில் நேரடிப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.

Related Posts
1 of 163

படத்தில் ”ஒரு மதிப்புமிக்க குடுமபத்திலுள்ள அப்பாவி கிராமத்து மனிதராக வருகிறாராம்” அல்லு சிரிஷ். இதைத்தாண்டி என் கேரக்டரைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம். அதையும் மீறிச் சொன்னால் படத்தைப் பற்றி நான் உளறி விடுவேன் என்று சொல்லிச் சிரிக்கிறார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக கோகர்னா, தியூ – தாமன் ஆகிய கடற்கரை பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழிநுடப் கலைஞர்கள் தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது.