Browsing Category

NEWS

ரிலீசான ரெண்டே நாளில் ‘சர்கார்’ செய்த சாதனை!

சர்ச்சையில் சிக்கிய படங்கள் சின்னாபின்னாமாகும் காலம் மாறிப்போய் இப்போதெல்லாம் சர்ச்சையில் சிக்குகிற படங்கள் வசூலில் சாதனை படைப்பது ட்ரெண்ட்டாகி விட்டது. குறிப்பாக விஜய் நடித்த ’கத்தி’,…
Read More...

‘மெரினா புரட்சி’ படத்துக்கு தடை விதித்த கெளதமி அன் கோ!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் தயாரான 'மெரினா புரட்சி' படத்தைப் பார்த்த சென்சார் போர்டு எக்சாமினேஷன் கமிட்டி எந்த காரணமும்…
Read More...

‘புளு வேல்’ – இது கேம் இல்லீங்க…. மிரட்டலான சமூக த்ரில்லர் படம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும்…
Read More...

இனி ‘ஹிப் ஹாப்’ ஆதிக்கு ‘நட்பே துணை’யாம்…

'மீசைய முறுக்கு' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கிறார் இசையமைப்பாளர் ஆதி. 'நட்பே துணை' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக…
Read More...

இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய ‘தாதா 87’ படக்குழு!

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'தாதா 87'. சிறு குழுந்தைகள்…
Read More...

”நான் எப்பவுமே ஓவரா நடிப்பேன்” – உண்மையை ஒப்புக்கொண்ட ஜோதிகா!

குடும்பத் தலைவியாகவும், ரேடியோ தொகுப்பாளராகவும் வித்யாபாலன் நடிப்பில் 2017-லில் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'துமாரி சுலு'. இந்தப் படத்தை தற்போது தமிழில் காற்றின் மொழி…
Read More...

”லேட்டா வந்தாலும் கரெக்ட்டா குறி பார்த்து அடிக்கணும்..!” – ரசிகர்களை உசுப்பி விட்ட…

ரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது? என்பது தான் அவருடைய ரசிகர்களின் பல மாத எதிர்பார்ப்பு. 90 சதவீத வேலைகள் முடிந்து விட்டது விரைவில் அறிவிப்பு வரும் என்று அது குறித்து கடந்த சில…
Read More...

எவ்வளவு தான் தாங்குறது..? – உஷாரான விஜய் ஆண்டனி

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலான படங்களை சொந்தமாக தயாரித்து நடித்து வந்தார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அதில் கடைசியாக வந்த 'சைத்தான்', 'எமன்', 'அண்ணாதுரை', 'காளி' ஆகிய…
Read More...

ஹீரோ அவதாரமெடுத்த யோகிபாபு! – ஏன் பாஸ் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு..?

வடிவேலு வி.ஆர்.எஸ் கொடுத்தவுடன் தமிழ்சினிமாவில் வடிவேலு ஏரியாவை நிரப்ப ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ''இவரு பரவாயில்லப்பா... கொஞ்சமாச்சும் சிரிக்க முடியுது...''…
Read More...

அடடே ஆச்சரியக்குறி! – இருட்டில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்த சுந்தர்.சி

தமிழ்சினிமாவில் பேய்ப்படங்களின் சீஸன் மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை. பேய் என்றாலே பயம் என்பது போய் அதையும் காமெடி ஜானர் ஆக்கி விட்டனர். ஆனால் இதுவரை வந்த பேய், திகில், த்ரில்லர்…
Read More...

பாலின சமத்துவ விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20-வது மும்பை திரைப்பட விழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1-ம் தேதியுடன்…
Read More...

புது செல்போன் வாங்கிக் கொடுத்தார் சிவக்குமார்! – செல்ஃபி இளைஞர் ஹேப்பி அண்ணாச்சி!

அக்டோபர் 28-ம் தேதி மதுரையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிவக்குமார். அப்போது அந்தக் கூட்டத்தில் இளைஞன் ஒருவர் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து ஃபோனை…
Read More...

மீண்டும் ஆதியை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் சுந்தர்.சி!

மாபெரும் வெற்றி பெற்ற 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஆதி. அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்த இந்தப்…
Read More...

ஆதாரத்தை காட்டாமல் குற்றம் சாட்டுவதா? – ’96’ பட இயக்குனர் ஆவேசம்

'சர்கார்' படத்தைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் அடுத்தடுத்து பல படங்களின் மீதும் இந்த வகை குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்து விட்டது. அதில் ஒன்று தான் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில்…
Read More...