Browsing Category

NEWS

‘விவேகம்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் : ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீஸ்

எப்போது வரும் எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த 'விவேகம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிவா இயக்கத்தில் அஜித், காஜல்…
Read More...

படப்பிடிப்புக்கு இடையூறு செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை! : பெப்சி தொழிலாளர்களுக்கு தயாரிப்பாளர்…

எங்கள் பெப்ஸி தொழிலாளர்களை வைத்துத்தான் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும். ஏற்கனவே பேசியபடி சம்பளத்தை அப்படியே முழுதாகத் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்த பெப்ஸி தொழிலாளர்கள்…
Read More...

எங்களைத்தான் வேலைக்கு வெச்சுக்கணும்; இல்லேன்னா ஸ்டிரைக்! : பெப்ஸி தொழிலாளர்கள் அறிவிப்பு

சம்பளம், பேட்டா உள்ளிட்ட விஷயங்களில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்ஸிக்கும் கடந்த பல வருடங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுவரை…
Read More...

ஜல்லிக்கட்டு வீரனாக சண்முக பாண்டியன் : ‘மதுர வீரன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்…

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இயக்கத்தில் கதாநாயகனாக…
Read More...

குடும்பப் பாங்கான கதையாம்… ஜூலி தான் ஹீரோயினாம் : ஆவலோடு காத்திருக்கும் நடிகர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலியானாவை விஜய் டிவி தன்னுடைய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தது. முதல் நாளிலேயே தலையில் துண்டை கட்டிக் கொண்டு தான் ஒரு…
Read More...

திரையில் நாறப்போகும் ‘கூவத்தூர் கூத்துகள்’ : எம்.ஜி.ஆர் ரசிகரின் அதிரடி

செட்டிலானது ஆந்திராவாக இருந்தாலும் மூச்சுக்கு முன்னூறு தடவை என்னோட தலைவர் ''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்'' தான் என்கிறார் இயக்குநர் தேஜா. இவரது இயக்கத்தில் தெலுங்கில் ‘நேனே ராஜு நேனே…
Read More...

கிராமத்து ‘பிஸ்தா’ நான்! : ட்ராக்கை மாற்றினார் மெட்ரோ சிரிஷ்

'மெட்ரோ' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகர் சிரிஷ், தற்பொழுது கிராமப்புறம் சார்ந்த காமெடி படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது குறித்து அவர்…
Read More...

நாளைய கலாம் விழாவை எங்க வீட்டு விழாவாக மாற்றிய ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்

ராமேஸ்வரத்திலுள்ள 'பேக்கரும்பு' என்ற இடத்தில் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சமாதி அருகே அமைக்கப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்…
Read More...

சினிமாவில் இது புதுசு : 50 பேர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை”

மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு…
Read More...

ஆமாம், நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது : லேட்டாக ஃபீல் பண்ணிய தனுஷ்

தனது 'விஐபி2' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் ஹைதராபாத் சென்றிருந்தார் நடிகர் தனுஷ். அங்கு தனுஷ் பிரபல தெலுங்கு சேனலான 'டிவி 9' சேனலுக்கு…
Read More...

‘எங்கு பார்த்தாலும் ஓவியா தான்’ : விமல் ஹேப்பி அண்ணாச்சி

ஓவியாவின் அறிமுகப்படமான ‘களவாணி’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் விமல் தான். அந்தப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அதன்பிறகு எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் ஓவியாவுக்கு…
Read More...

‘ஆறாம் வேற்றுமை’ : தமிழில் ஒரு ‘அபோகலிப்டோ’ ஹாலிவுட் பாணி படம்!

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் "ஆறாம் வேற்றுமை". இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார்.…
Read More...

சிறிய படங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் : தியேட்டர் உரிமையாளர்களுக்கு கே.பாக்யராஜ் வேண்டுகோள்

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் …
Read More...

தயாரிப்பாளர்கள் நிம்மதி : பெப்ஸி தொழிலாளர்களின் அராஜகத்துக்கு முடிவு கட்டிய விஷால்!

உலகத்தில் எங்காவது சம்பளம் கொடுக்கிற முதலாளிகள் தனக்குக் கீழ் வேலை செய்கிற தொழிலாளிகளின் முன்னால் கை கட்டி, கூனிக்குருகி நின்று அவர்கள் பேசுகிற கேவலமானப் பேச்சைக் கேட்கிற அவலத்தை…
Read More...