Browsing Category

NEWS

எஸ்.பி.ஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்படி ரத்து! : நடிகர் சங்கம் அறிவிப்பு

இது நடக்குமா? நடக்காதா? என்று எல்லோர் கண்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இறுதியில் அதை செய்தே காட்டி விட்டார்கள் நடிகர் சங்கத்தின் புதி நிர்வாகிகள். ஆமாம், எஸ்.பி.ஐ சினிமாஸ் உடன்…
Read More...

கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது : கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வருடாந்திர இந்திய மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இந்த மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன்…
Read More...

உறவுகளை கொண்டாட ‘பெங்களூர் நாட்கள்’ Selfi With Cousin’s பரிசுப்போட்டி

பி.வி.பி. சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, பாபி சிம்ஹா, ‘பாகுபலி’ ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா என நட்சத்திர பட்டாளமே நடித்து…
Read More...

மலேசிய ஏர்போர்ட்டில் விசாரிக்கப்பட்ட நயன்தாரா? : இதுதாங்க நடந்துச்சு…

விக்ரம் – நயன்தாரா நடிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கி வரும் “இருமுகன்” படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக மலேஷியா சென்ற நடிகை நயன்தாரா, நாடு திரும்பும் போது…
Read More...

கை விரித்த விஜய்; ரூட்டை மாற்றிய எஸ்.ஜே. சூர்யா!

'புலி' படத்துக்குப் பிறகு தனது 60-வது படமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கும் 'குஷி'யின் ரெண்டாம் பாகத்தில் தான் விஜய் நடிப்பார் என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்திக்கு மாறாக…
Read More...

ரஜினி முருகன் மாஸ் ஹிட் : கீர்த்தி சுரேஷ் சம்பளம் விர்ர்ர்…..!

ஒரு படம் ஹிட்டானால் போதும்! கதாநாயகன்களை விட, கதாநாயகிகள் காட்டும் பவுசுவுக்கு அளவே இருக்காது. குறிப்பாக சம்பள விஷயத்தில் உடனடியாக கறார் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கனவே…
Read More...

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வீட்டிற்கு வந்த மற்றுமொரு ‘லட்சுமி’

தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரான நா.முத்துக்குமாருக்கு நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு வந்துள்ள மூன்றாவது லட்சுமியாக…
Read More...

நயன்தாரா இடத்தில் இலியானா? : கை கூடாமல் போன ‘கிக்’ செண்டிமெண்ட்

தமிழில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த 'தனி ஒருவன்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது. இறுதியாக ராம் சரண் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ரீமேக் செய்து நடிக்கும்…
Read More...

‘தெரு நாய்’ன்னு தனுஷை திட்டவில்லையாம்! : அப்போ யாரை திட்டினார் சித்தார்த்?

நடிகர் தனுசுக்கு ‘ஹாலிவுட்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த தகவலை தனது ட்விட்டரில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே நடிகர் சித்தார்த் "நாகூர் பிரியாணி…
Read More...

இன்னுமா சிம்பு WIN சிம்பு IN ? : ‘அப்டேட்’டில் இல்லாத டி.ஆரால் அப்செட்டான பாண்டிராஜ்

சிம்புவை வைத்து ஒரு இயக்குநர் படம் இயக்க வருவதே அந்த ஏழுமலையான் செஞ்ச புண்ணியம். அப்படி ஒரு கண்டிஷனிலும் முன் வருகிற இயக்குநரையும் பாடாய்ப்படுத்தினால் அவருக்கு கோபம் வருமா வராதா?…
Read More...

ஹாட்ரிக் ஹீரோ ஜெயம் ரவி : ‘மிருதன்’ படத்துக்கு கடும் கிராக்கி!

செண்டிமெண்ட்டால் சூழப்பட்டிருக்கும் திரையுலகில் கடந்த ஆண்டு உழைப்பை மட்டுமே நம்பி தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் வெற்றிகளை அறுவடை செய்த ஹீரோ ஜெயம்ரவி. 2015 ஆம் வருடத்தில் ரோமியோ ஜுலியட்,…
Read More...

‘சங்கு சக்கரம்’ : நீங்க எதிர்பார்க்கிற எல்லாமே இருக்காம் இந்த படத்துல!

புதுப் புது பரிணாமப் பரிமாணங்களில் உருக் கொண்டு கருக் கொண்ட கதைகள், வியப்பூட்டும் படங்கள்... இவற்றின் ஆலவட்டம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிகழ்ந்து கொண்டுதான்…
Read More...

”தனுஷ் ஹாலிவுட்டிலும் ஜெயிக்க வேண்டும்” : மனசார வாழ்த்தும் பிரபுசாலமன்!

மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் டைரக்டர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் போஸ்ட்…
Read More...

மீண்டும் ராணாவுடன் நெருக்கம் காட்டும் த்ரிஷா!

அதுவரை எல்லா பார்ட்டிகளிலும் இருவரையும் ஜோடியாகப் பார்க்க முடிந்தபோது கண்டிப்பாக ராணா - த்ரிஷா காதல் ஜோடி சீக்கிரமே கல்யாணத்தில் இணைவார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.…
Read More...