நடிகர் திலகத்துக்கு மணிமண்டபம் : தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

Get real time updates directly on you device, subscribe now.

Sivaji

Related Posts
1 of 18

றைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோ அருகில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.

அதை வரவேற்று உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக் கொண்டது.

கண்ணும் மனதும் நிறைய, நன்றி.

அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன்.

அன்பன்

கமல்ஹாசன்