ஏப்ரல் 27 ம் தேதி காமெடி கலாட்டாவாக ரிலீசாகும் ‘பக்கா’

Get real time updates directly on you device, subscribe now.

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘பக்கா’.

விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

Related Posts
1 of 9

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன், இசை – சி.சத்யா, பாடல்கள் – யுகபாரதி, கபிலன், தயாரிப்பு – டி.சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த பக்கா திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27 ம் தேதி வெளியாக உள்ளது.