இந்தியாவின் வீரப்புதல்வி ஜெயலலிதா : ரஜினி புகழஞ்சலி

Get real time updates directly on you device, subscribe now.

rajini

மிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

Related Posts
1 of 64

“தமிழ்நாடு மட்டுமல்ல… இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..”

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.