ஸ்டைலிஷா இருக்கணும்! : அஜித்தே கமிட் செய்த காஸ்ட்யூம் டிசைனர்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith

ஜித் படங்களில் அவரை ரசிகர்கள் மத்தியில் அதிக ஸ்டைலிஷாக காட்டிய படம் என்றால் அது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ரிலீசான ‘பில்லா’ தான்.

அதே காஸ்ட்யூம் டிசைனர் தான் ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கும் கோட்டு சூட்டு போட்டு விட்டு ஸ்டைலிசாக காட்டினார்.

இப்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் ’57’வது படத்திலும் அஜித் ஒரு இண்டர்நேஷனல் டிடெக்டிவ்வாகத்தான் நடிக்கிறார்.

Related Posts
1 of 33

இதனால் கதையைக் கேட்ட அஜித் காஸ்ட்யூம் டிசைனர் மட்டும் ‘பில்லா’ படத்தில் தனக்கு காஸ்ட்யூம் டிசைனராக வேலை செய்தவர் தான் இந்தப்படத்திலும் வேண்டும் என்று இயக்குநர் சிவாவிடம் ஸ்பெஷலாக கேட்டு அவரை கமிட் செய்திருக்கிறாராம்.

அஜித்தே விரும்பி அழைத்த அந்த காஸ்ட்யூம் டிசைனர் வேறு யாருமல்ல…

இயக்குநர் விஷ்ணுவர்தனின் மனைவி அனுவர்தன் தான்.

ஸ்டைல் முக்கியம்!