Browsing Category

NEWS

‘ரியா அனகாரிகா’ : பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் ஆரி!

'நெடுஞ்சாலை' நாயகன் ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் எளிய முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. ஆரி- நதியா தம்பதியினருக்கு பிப்ரவரி 5ம் தேதியன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த…
Read More...

மே 30 முதல் தமிழ்சினிமா ஸ்டிரைக்! : விவசாயிகளை சந்திக்காத பிரதமர் விஷாலை சந்திப்பாரா?

41 நாட்கள் விதவிதமான போராட்டங்களை நடத்தியும் கூட, நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளை சந்திக்க மறுத்து விட்டார் இந்திய நாட்டின் பிரமதராக இருக்கும் மோடி! இந்த நிலைமையில்…
Read More...

விஷ்ணு விஷாலுடன் அமலாபால் ஜோடி சேரும் ”மின்மினி”

'முண்டாசுப்பட்டி' படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலாபால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது…
Read More...

வறுமையில் வாடிய பி.எஸ்.வீரப்பாவின் மகனுக்கு 1 லட்சம் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!

பி.எஸ் வீரப்பாவை நினைவிருக்கிறதா... மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி…
Read More...

‘எச்சரிக்கை’ இது சத்யராஜ் நடிக்கும் படம்!

சி.பி கணேஷ் மற்றும் டைம்லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை இணைந்து தயாரிக்க இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் கடல், கத்தி, ஒ காதல் கண்மணி படங்களில் உதவி…
Read More...

குழந்தைகளுக்கான கலகலப்பான படம் : ”வானரப்படை”

ஸ்ரீ ருக்மணி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ''வானரப்படை'' என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை…
Read More...

‘ஆவி’ கதையாக இருந்தாலும் தெர்மாகோல் போட்டு மூட முடியாது! : கமல்ஹாசன் கல கல பேச்சு!

கடந்த மூன்று நாட்களாக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை ஆற்றில் செய்த நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக ஆரம்பித்து வைத்த தெர்மாக்கோல் திட்டம் தான் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட்டிங்.…
Read More...

விளம்பரத்துல டான்ஸ் ஆடும் போதே நெனைச்சேன்! : சரவணா ஸ்டோர் ஓனரை கலாய்த்த ராதாரவி

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக்…
Read More...

’ரங்கா’ : ரஜினி பட டைட்டிலுக்கு சிபிராஜும் வந்தாச்சு!

சமீபகாலமாக மெகா ஹிட்டான ரஜினியின் பழைய படங்களின் டைட்டிலில் இளம் ஹீரோக்கள் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் ''கட்டப்பாவ காணோம்'' படத்துக்குப் பிறகு சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய…
Read More...

பெப்ஸி தொழிலாளர்களை கௌவரப்படுத்தும் ‘பிளஸ் or மைனஸ்’ டீசர் வெளியீட்டு விழா!

வி.சி.ஆர் பிலிம்ஸ் சார்பாக P.ராமாராவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்'பிளஸ் or மைனஸ்'. இந்தப் படத்தில் அபி சரவணன், உமய் கதாநாயகர்களாகவும் அக்‌ஷரா , அக்‌ஷிதா கதாநாயகிகளாகவும்…
Read More...

தயாரிப்பாளர் ஆனது ஏன்? : அசர வைத்த அட்லியின் பதில்

'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பார்கள். அந்த வரிக்கு பொருத்தமான இயக்குநர் அட்லி தான். 'ராஜா ராணி', 'தெறி' என இரண்டு பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த அட்லி அடுத்து மீண்டும்…
Read More...

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த லாரன்ஸ்!

குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள்.. ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும்போது... ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த குழந்தைகளே தெய்வக் குழந்தைகள் தானே?…
Read More...

மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகும் பிரபாஸின் ‘சாஹூ’

இந்தியாவின் மிகச் சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாகுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் "சாஹூ" மூலம் தயாராகி…
Read More...

பெண்களை கேவலமாகக் காட்டாதீர்கள்! : இயக்குநர்களுக்கு ஜோதிகா வேண்டுகோள்

'36 வயதினிலே' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கணவர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ''மகளிர் மட்டும்'' படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. தேசிய விருது பெற்ற…
Read More...