Browsing Category
NEWS
வாஸ்து மீன் சூப்பரா வேலை செய்யுது! : சிபிராஜ் செம ஹேப்பி
ஒவ்வொரு வகை படங்களும் ஒவ்வொரு தரப்பு ரசிகர்களை ஈர்க்க கூடிய விதத்தில் உருவாகி இருக்கும். உதாரணத்திற்கு காதல், அதிரடி, நகைச்சுவை ஆகிய படங்கள் இளம் ரசிகர்களையும், அனிமேஷன் படங்கள்…
Read More...
Read More...
புரமோஷன்களை புறக்கணிக்கும் நயன்தாரா : வெளுத்து வாங்கிய விவேக்!
திரையுலக விழாக்களில் விவேக் பேச்சைக் கேட்பது என்றாலே தனி ப்ரியம் தான். அந்தளவுக்கு பேசுகிற ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை கலந்து பேசுவார்.
யாரையும் புண்படுத்தும் வார்த்தைகளை அவர்…
Read More...
Read More...
தள்ளிப்போகுது ரஜினி படம்? : தயாரிப்பாளர் ஆனார் ரஞ்சித்
'கபாலி' படம் சந்தித்த விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இருந்தாலும் அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் படம் குறித்து வந்த எல்லாவித விமர்சனக் கேள்விகளையும் துணிச்சலாக எதிர்கொண்டு தக்க…
Read More...
Read More...
விஜய் சேதுபதி இடத்தில் ஜி.வி.பிரகாஷ்! : கணித்துச் சொன்ன பிரபல டைரக்டர்
சிலரை சிலரோடு ஒப்பிடும் போது வியப்பு வரும். சிலரை சிலரோடு ஒப்பிடும் போது கெக்கே பிக்கே வென்று சிரிப்பு மட்டும் தான் வரும். இயக்குநர் பாண்டிராஜ் எந்த மூடில் அப்படி ஒரு ஜோசியத்தை…
Read More...
Read More...
நதியா நடிச்சிருக்கிற படத்துல ஆபாசமா? : வதந்தியால் வேதனைக்குள்ளான இயக்குநர்
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்கள் அத்தனை பேரையும் இயக்கியிருப்பவர் துளசிதாஸ்.
அது மட்டுமா? சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய அவர்…
Read More...
Read More...
பத்து மணி நேரத்துல படம் ரெடி : உலக சாதனைக்கு தயாரான ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’!
தமிழ்சினிமாவில் புதுமைகளுக்கு பஞ்சமே இருந்ததில்லை. அதிலும் அண்மைக்காலமாக வரும் இளம் இயக்குநர்கள் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வண்ணம் புத்தம் புதிதாக ஏதோ ஒரு…
Read More...
Read More...
ஸ்ரீ ஐயப்பனின் சர்வசக்தி மகிமையைச் சொல்ல வரும் ”கன்னிசாமி”!
ஸ்ரீ ஐயப்பனின் சர்வசக்தி மகிமையை விளக்குகின்ற வகையில் ‘கன்னிசாமி’ படத்தை தயாரித்து வருகிறது ஏ.ஜாகீர் உசேனின் ரோஷன் மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம். மலேசிய கவிமாறன் தயாரித்த ‘குருசாமி,…
Read More...
Read More...
களை கட்டுது ‘கொடி’ ரிலீஸ் கொண்டாட்டம் : ரசிகர்களை நேரில் சந்திக்கிறார் தனுஷ்!
தீபாவளி பண்டிகையின் ரெகுலர் கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது.
அதை விட இந்த ஆண்டு தீபாவளிக்கு தனுஷின் ''கொடி'' திரைப்படம் ரிலீஸ் ஆவதால் தனுஷ் ரசிகர்கள் ரெட்டை உற்சாகத்தில்…
Read More...
Read More...
டம்மி ஆக்கப்பட்டதால் கடுப்பு : அதர்வா படத்திலிருந்து வெளியேறினார் ஆனந்தி!
அறிமுக இயக்குநர் இளவரசு இயக்கும் படம் தான் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா ஆகிய நான்கு…
Read More...
Read More...
இந்தக் காதல் என்னாகுமோ? : கவலையில் நயன்தாரா
திரைப்படங்களில் போல்ட்டான கேரக்டர்கள் அமைகிற அளவுக்கு நயன்தாராவின் நிஜ வாழ்க்கை போல்ட்டாக அமைந்ததில்லை. காதல் என்று அருகே வந்து உருகி வழிந்த ரெண்டு பேரும் புஷ்பா புருஷன்களாக மாறிப்…
Read More...
Read More...
ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?
சோஷியல் மீடியாக்களில் இருக்கும் சினிமா பிரபலங்கள் பரபரப்பை கிளப்ப திடீர் திடீரென்று எதையாவது செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
டாப்லெஸ் போஸ், அல்லது…
Read More...
Read More...
ஹெல்த் செக்கப்! : மீண்டும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி?
'கபாலி', 'எந்திரன் 2' என அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அமெரிக்காவில் சில வாரங்கள்…
Read More...
Read More...
நடிப்புல நாகேஷ் சாயல்… : ‘பலசாலி’ பட ஹீரோவானார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி!
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித…
Read More...
Read More...
‘ஏ.கே 57’ வில்லன் ஆனார் விவேக் ஓபராய்! : அஜித் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ஹேப்பி…
'வீரம்', 'வேதாளம்' படங்களின் வெற்றிக்குப் பிறகு அஜித்தை வைத்து ஏ.கே 57 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா.
ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே தனது படங்களில்…
Read More...
Read More...