Browsing Category
NEWS
இது வேற லெவல் காதல் ! : ‘காதலும் கடந்து போகும்’ சீக்ரெட் சொல்லும் நலன் குமாரசாமி
தமிழ்சினிமாவின் அறிவுத் தேடலில் பட்டியலிடப்படும் ஆகச் சிறந்த படங்களில் ஒன்று விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்'!
காட்சிக்கு காட்சி புதுமைகளைப் புகுத்தி தந்த அப்படத்தின் இயக்குநர்…
Read More...
Read More...
‘விசாரணை’ படத்தை நெகிழ்ந்து பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் ''விசாரணை''
சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர்,…
Read More...
Read More...
தமிழ்நாட்டுல கல்லா கட்டு ; ஆந்திராவுல வீட்டை கட்டு : உஷார் பார்ட்டியான அஞ்சலி
குடும்பப் பிரச்சனையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கும் அஞ்சலிக்கு தேடிப்போன ஆந்திராவை விட நம்பி வந்த தமிழ்சினிமா மீண்டும் ரீ-எண்ட்ரி போட்டுக் கொடுத்து விட்டது.
கைவசம் அரை…
Read More...
Read More...
‘அனிமல் லவ்வர்’ பிரணிதா : நீயும்மாம்மா..?
''நோகாமல் நோம்பு கூம்பிடுகிற'' சமாச்சாரம் வேலை செய்வதில் மட்டுமல்ல, அன்பு காட்டுவதில் கூட பணக்கார வர்க்கத்தினரிடம் இருக்கிறது.
சாலையைக் கடந்து போகும் யாராவது அடிபட்டுக் கிடந்தால்…
Read More...
Read More...
25 கோடி ரூபாய் நஷ்டம் : தக்க தருணத்தில் உதவி செய்த சூர்யா!
சமீபகாலமாக தமிழின் முன்னணி ஹீரோக்களுக்கு தெலுங்கில் மார்க்கெடி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
விஷால், சூர்யா, கார்த்தி போன்ற இளம் ஹீரோக்களின் படங்கள் அங்கு டப்பிங் செய்யப்பட்டு…
Read More...
Read More...
பேய்ப் படம்னா பயப்படணும்; சிரிக்கக் கூடாது : திகிலை கிளப்பும் டைரக்டர்
அவர் சொல்வதும் வாஸ்தவமாகத்தான் இருந்தது.
சார் பேய்ப்படம்னா ஆடியன்ஸ் சிரிக்கணும்1 ஆனா தமிழ்ப்படங்கள்ல என்ன நடக்குது? பேய்ப்படம்னாலே காமெடியா இருக்கும்னு ரசிகர்கள் மனநிலைக்கு…
Read More...
Read More...
விஷால் படத்தில் ராதாரவி; சூர்யா படத்தில் ராதிகா : இதெப்படியிருக்கு..?
நாட்டில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் பொதுத்தேர்தலை விட பரபரப்பான தேர்தலாக நடந்தேறி விட்டது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்.
அரசியல் கட்சிகளின் தேர்தலைப் போலவே சரத்குமார்…
Read More...
Read More...
படிப்பு ஓவர்; பாயப் போகிறாராம் லட்சுமிமேனன்!
கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்த லட்சுமிமேனன் இடையில் படிப்பு பாதியில் நின்றதால் அதற்காக கேரளாவுக்கு வண்டியேறி விட்டார்.
தொடர்…
Read More...
Read More...
செல்வராகவனுக்கே கால்ஷூட் இல்லை : என்ன பண்றது? தனுஷோட டைம் அப்படி!
சிம்பு நடிப்பில் கான் படத்தை ஆரம்பித்தார் இயக்குநர் செல்வராகவன். ஆரம்பித்த புதிதில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் விறுவிறுவென்று போய்க்கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென்று பைனான்ஸ்…
Read More...
Read More...
சிக்ஸ்பேக் வெச்சா பெரிய ஹீரோவா..? : ஏ.ஆர்.முருகதாஸ் நெத்தியடி
ஈட்டியின் வெற்றிக்குப் பிறகு அதர்வா மீது தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்களின் பார்வை ஆழமாக பதிய ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் சந்தோஷ் இயக்கிய கணிதன் படமும் விரைவில் திரைக்கு…
Read More...
Read More...
வெளிநாட்ல வேலை ; கை நிறைய சம்பளம் : இளைஞர்களை யோசிக்க வைக்கும் ‘ஆகம்’
மெத்தப் படித்தவர்களின் மூளை எப்போதுமே வெளிநாட்டு வேலையைத் தான் நாடுகிறது!
இந்தியாவில் படிக்க வேண்டும், வேலை என்று வந்து விட்டால் வெளிநாடுகளுக்குப் போய் தனது அறிவார்ந்த மூளையை அடகு…
Read More...
Read More...
நயன்தாரா ரூட்டில் ஸ்ரீதிவ்யா : பார்த்து சூதானமா இருந்துக்கம்மா…
ச்ச்சே... இத்தனை நாளா இந்தக் காந்தக்குரலை ஏன் டைரக்டர்கள் தங்களோட படங்கள்ல யூஸ் பண்ணல என்று ரசிகர்கள் ஏக்கப்படுகிற அளவுக்கு 'நானும் ரவுடி தான்' படத்தில் சொந்தக்குரலில் பேசி…
Read More...
Read More...
மதுரையை விட்டா சசிகுமாருக்கு வேற வழியே இல்லையாம்! : அடக்கடவுளே…
சில சென்டிமெண்ட்டுகளை சினிமாவிலிருந்து அகற்றி எறிவது என்பது தஞ்சை பெரிய கோவிலை நகர்த்துவது போன்ற ரொம்பக் கடினமான காரியம்.
ரசிகர்களே போதும் போதும் என்று சொன்னால் கூட மீண்டும்…
Read More...
Read More...
தேடி வந்த ஹாலிவுட் சான்ஸ் : தனுஷ் உற்சாகம்
'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார் தனுஷ்.
அந்த ஒரு பாடலே அவருக்கு ராஞ்சனா என்ற ஹிந்திப்பட வாய்ப்பை…
Read More...
Read More...