தர்பார் வாட்ஸ் அப் விவகாரம். லைகா வைத்த செக்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த வியாழக்கிழமை உலகம் எங்கும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினிக்கு எதிரான…ஏன் சினிமாவிற்கே எதிரான சிலர் படத்தை வாட்ஸ் அப்பில் பகுதிபகுதியாக வெளியீட்டு வருகிறார்களாம். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க லைகா நிறுவனம் கமிஷ்னர் ஆபிஸில் இன்று புகார் கொடுத்துள்ளது