நாங்க படம் எடுக்கலேன்னா விநியோகஸ்தர்கள் எப்படி சம்பாதிப்பாங்களாம்? : ‘முடிஞ்சா இவன புடி’ தயாரிப்பாளர் ஆவேசம்!

Get real time updates directly on you device, subscribe now.

‘லிங்கா’ விவகாரத்தை முன் வைத்து சுதீப் நடித்த ‘முடிஞ்சா இவனப் புடி’ படத்துக்கு தமிழக தியேட்டர்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று மாலை வரை பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நிருபர்களை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் ராம்பாபு ஆவேசமாகப் பேசினார்…

தயாரிப்பாளர்கள் இல்லேன்னா விநியோகஸ்தர்கள் எப்படி சம்பாதிப்பார்கள்? ஆனால் அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களை நிம்மதியாக படம் தயாரிக்க விடாமல் செய்து வருகிறார்கள் விநியோகஸ்தர்கள் என்று பரபரப்பு குற்றம் சாட்டினார் தயாரிப்பாளர் ராம்பாபு.

Related Posts
1 of 48

இதுகுறித்து அவர் பேசிய வீடியோ :