Browsing Tag

நடிகர் சங்கம்

வயதான நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பென்ஷன்! : நல்ல மனசுக்காரர் சிரிஷ்!

கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும், உதவி என்று கேட்டால் கோடம்பாக்கத்தில் இருப்பவர்களுக்கு கிள்ளிக் கொடுக்கக் கூட மனசு வராது. அப்படிப்பட்ட கொடை வள்ளல்கள் யார் யார் என்பதை சென்னை…
Read More...

விடுவாரா விஷால்… : திருட்டு டிவிடி வேட்டையில் சிக்கியது ‘மனிதன்’!

விஷால் நடித்த 'மருது' திரைப்படம் ரிலீசுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கிறது. ''மருது' படத்தின் திருட்டு டிவிடி வந்தால் அதை வெளியிடுபவர்களை சும்மா விட மாட்டேன்' என்று சென்ற…
Read More...

கட்டிடம் கட்ட பணம் தருவதாக சொன்னாரா அஜித்? : அம்பலத்துக்கு வந்த அஜித் ரசிகர்களின் அண்டப்புழுகு

''நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணத்தை மக்களிடம் வசூலிக்க வேண்டாம். நமது சொந்தப் பணத்தையே போட்டு கட்டுவோம். அதற்கான முதல் நிதியை நானே தருகிறேன்'' என்று அஜித் நடிகர் சங்க…
Read More...

‘சர்வீஸ் சரியில்லை என்று விலக நடிகர் சங்கம் ஒன்றும் கிளப் இல்லை’! : சிம்புவுக்கு விஷால்…

நடிகர் சங்கத்திலிருந்து விலகப் போகிறேன் என்று கருத்து சொல்லவும் சிம்பு மீது அவருடைய அப்பா டி.ஆருக்கே வருத்தம் தான். ஒரே வீட்டில் பக்கத்து அறையில் இருக்கும் மகனுக்கு கூட அறிக்கை…
Read More...

ஐ லவ் அஜித்! : அஜித் ரசிகர்களின் வாயை அடைத்த விஷால்

திட்டமிட்டபடி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமான நடத்தி முடித்து விட்டார்கள் நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாக குழு! முதலில் இப்படி ஒரு போட்டியை நடத்தப் போகிறோம் என்று…
Read More...

நாசர் நல்ல மனசுக்காரர் ; ஆனால் விஷால்? : டி.ஆர் காட்டம்

நடிகர் சங்கத்தை விட்டு விலகப்போவதாக சிம்பு அறிவித்தது கோடம்பாக்கத்தில் பெரிய அதிர்வலையை ஒன்றும் ஏற்படுத்தவில்லை. காரணம், அவரை வைத்து படமெடுத்து சந்தோஷப்பட்ட தயாரிப்பாளர்களை விட,…
Read More...

விஷால் ஏன் அப்படி பேசினார்? : மைதானத்திலும் முடியாத அஜித் பாலிடிக்ஸ்!

'நட்சத்திர கிரிக்கெட்' போட்டி பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அது சம்பந்தமான சர்ச்சைகளும் வரத் தொடங்கி விட்டன. பால் முகவர்கள் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த போட்டிக்கு எதிராக…
Read More...

ரசிகர்கள் மீது அக்கறை உள்ளவர் இலவசமாக படம் காட்டுவாரா? : அஜித் – விஷால் மோதல் ஆரம்பம்!

கடந்த சில தினங்களாக வருகிற ஏப்ரல் 17-ம் தேதி நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடக்க இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியைப் பற்றி கடுமையாக விமர்சித்து 'வாட்ஸ்-அப்'பில் ஒரு கருத்து உலா…
Read More...

யார் யாரோ சி.சி.எல் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; நம் மானம் போகிறது : சீறிய ஆர்.கே.செல்வமணி

சில தினங்களுக்கு முன்பு நடந்த ''காட்டுப்புறா'' ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்டார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. எப்போதுமே எதையும் வெளிப்படையாக பேசும் அவர் நட்சத்திர கிரிக்கெட் பற்றியும் பேச…
Read More...

மாதம் 5,000 ரூபாய் உதவி : பழம்பெரும் பின்னணி பாடகியின் துயர் துடைத்த விஷால்!

நடிகர் சங்கத்தை கைப்பற்றிய பிறகு சங்க உறுப்பினர்களுக்கு ஒன்றென்றால் ஓடி ஓடி உதவிகளை செய்து வருகிறது நாசர் தலைமையிலான பாண்டவர் அணி. குறிப்பாக நலிந்த கலைஞர்கள் கஷ்டப்படுவதை…
Read More...

கடவுளே கூப்பிட்டாலும் அஜித் வர மாட்டார்! : என்ன செய்யும் நடிகர் சங்கம்?

விஜய்யும்- அஜித்தும் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கும், நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கும் வருவார்களா..? இந்தக் கேள்விக்கான பதில் தான் விஜய்- அஜித் தரப்பிலிருந்து என்னவாக வருமென்று…
Read More...

மார்ச் 20ம் தேதி நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்! : படப்பிடிப்புகள் ரத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள…
Read More...

‘கொல்லங்குடி கருப்பாயி’யை தேடிப்பிடித்து நிதியுதவி! : பலே… விஷால் பலே…

பாண்டவர் அணி வசம் நடிகர் சங்கம் வந்த பிறகு புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆச்சரியமளிக்கின்றன. ஒருபக்கம் தேர்தலில் போட்டியிட்ட போது நடிகர் சங்க கட்டிடம் உள்ளிட்ட வாக்குறுதிகளை…
Read More...

நாடகம் போட அனுமதிக்க வேண்டும் : தேர்தல் கமிஷனரிடம் நடிகர் சங்கம் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் போதெல்லாம் நாடகம் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருக்கிறது. இதனால் நாடக தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.…
Read More...